பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எக்காளம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எக்காளம்   பெயர்ச்சொல்

பொருள் : நகைச்சுவையில் ஒரு வகை

எடுத்துக்காட்டு : இந்த பரிகாசம் மிகவும் களிப்பூட்டுவதற்காக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆகடியம், ஆசியம், இகத்தாளம், எகத்தாளம், ஏகாடம், கிண்டல், குசோத்தியம், கேலி, நகை, நக்கல், பரிகாசம், பரியாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हास्यरस-प्रधान एक प्रकार का रूपक।

यह प्रहसन बहुत मनोरंजक है।
प्रहसन

A comedy characterized by broad satire and improbable situations.

farce, farce comedy, travesty

பொருள் : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்

எடுத்துக்காட்டு : தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது

ஒத்த சொற்கள் : எகத்தாளம், கிண்டல், கேலி, நக்கல், பகடி, பரிகாசம், பரியாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आपस में होने वाले आक्षेप या तानों भरा वार्तालाप।

बाप और बेटे में आए दिन नोक-झोंक होती रहती है।
तू-तू मैं-मैं, नोंक झोंक, नोंक-झोंक, नोंकझोंक, नोक झोक, नोक-झोंक, नोक-झोक, नोकझोंक, नोकझोक

Witty language used to convey insults or scorn.

He used sarcasm to upset his opponent.
Irony is wasted on the stupid.
Satire is a sort of glass, wherein beholders do generally discover everybody's face but their own.
caustic remark, irony, sarcasm, satire

பொருள் : கோயில் விழாக்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் வாசிக்கும் பொம் என்ற ஒலியை எழுப்பும் பித்தளையால் ஆன நீண்ட ஊது குழல்.

எடுத்துக்காட்டு : திருமண நேரத்தில் எக்காளம் வாசிக்கின்றார்கள்

ஒத்த சொற்கள் : கொம்புவாத்தியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूँककर बजाया जाने वाला एक प्रकार का लम्बा बाजा।

विवाह के समय तुरहीवादक रह-रहकर तुरही बजा रहा था।
करनाई, तुरही, तुरुही, तूर्य, धूतुक, धूतूक, मंगलतूर्य

A brass musical instrument with a brilliant tone. Has a narrow tube and a flared bell and is played by means of valves.

cornet, horn, trump, trumpet