பொருள் : தொழிற்கூடம் அல்லாத வேலை பார்க்கும் இடம்
எடுத்துக்காட்டு :
இன்று அலுவலகம் முழுவதும் விடுமுறை கொண்டாடுகின்றனர்
ஒத்த சொற்கள் : அலுவலகம், பணிபுரியுமிடம், பணியிடம், வேலைசெய்யுமிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Professional or clerical workers in an office.
The whole office was late the morning of the blizzard.பொருள் : வேலை செய்யும் இடம்
எடுத்துக்காட்டு :
இன்று அவன் மதியம் அலுவலகத்திற்கு வந்தான்
ஒத்த சொற்கள் : அலுவலகம், பணிபுரியும் இடம், வேலைசெய்யும் இடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :