பொருள் : காற்றின் அழுத்தத்தினால் ஒலிக்கப்படும் ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
புல்லாங்குழல் ஒரு ஊதும் வாத்தியம் ஆகும்
ஒத்த சொற்கள் : ஊது கருவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह वाद्य जो हवा के दबाव या जोर से बजता हो।
बाँसुरी एक सुषिर वाद्य है।