பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊட்டு   வினைச்சொல்

பொருள் : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

எடுத்துக்காட்டு : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

ஒத்த சொற்கள் : உண்டாக்கு, செலுத்து, விதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

பொருள் : சிறிதாக எடுத்து ஒரு நபரின் வாயில் போடுதல்

எடுத்துக்காட்டு : குழந்தைக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கில் சோறு ஊட்டப்பட்டது

ஒத்த சொற்கள் : உண்பிக்கச்செய், புகட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

थोड़ा करके किसी के मुँह में डालना।

अन्नप्रासन के दिन बच्चे को पहली बार अन्न चटाया जाता है।
चटाना

பொருள் : தன் கையினால் பிறருக்கு ஏதாவது உண்ணக் கொடுப்பது

எடுத்துக்காட்டு : தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के मुँह में अपने हाथ से खाद्य वस्तु डालना।

माँ अपने बच्चे को प्रेमपूर्वक खिला रही है।
खिलाना, जिमाना

Provide as food.

Feed the guests the nuts.
feed