பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உறிஞ்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உறிஞ்சு   வினைச்சொல்

பொருள் : ஒருவருடைய பொருட்களை மெதுவாக அபகரித்தல்

எடுத்துக்காட்டு : நிலக்கிழார் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சினார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धीरे-धीरे अनुचित रूप से किसी का धन, सम्पति आदि ले लेना।

जमींदार अपने आराम के लिए गरीबों को चूसते थे।
चूसना

Use or manipulate to one's advantage.

He exploit the new taxation system.
She knows how to work the system.
He works his parents for sympathy.
exploit, work

பொருள் : உறிஞ்சு

எடுத்துக்காட்டு : சிறுவனின் காலில் இருந்து பாம்பின் விஷத்தை பரதன் உறிஞ்சினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल या नमी आदि चूसना।

वृक्ष पृथ्वी से जल आदि अवशोषित करते हैं।
अवशोषित करना, ईंचना, ईचना, ऐंचना, खींचना, चूसना, पीना, सोखना

किसी व्यक्ति या वस्तु का प्रभाव या गुण निकाल देना।

सपेरे ने बच्चे के शरीर से साँप का ज़हर खींचा।
खींचना, खीचना, चूसना

Take in, also metaphorically.

The sponge absorbs water well.
She drew strength from the minister's words.
absorb, draw, imbibe, soak up, sop up, suck, suck up, take in, take up

பொருள் : உறிஞ்சு

எடுத்துக்காட்டு : மரத்தின் வேர் அனைத்து நீரையும் உறிஞ்சிக் கொண்டது.

பொருள் : உதட்டினால் இழுத்துக் குடிப்பது

எடுத்துக்காட்டு : மாம்பழம் உறிஞ்சியது போதும் அதைத் தூக்கி எறி

ஒத்த சொற்கள் : சப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

होंठ से खींचकर पिया जाना।

आम अब चुस गया है, उसे फेंक दो।
चुसना, चूसा जाना

Draw into the mouth by creating a practical vacuum in the mouth.

Suck the poison from the place where the snake bit.
Suck on a straw.
The baby sucked on the mother's breast.
suck

பொருள் : உதடுகளை குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை உள்ளிழுத்தல்.

எடுத்துக்காட்டு : பிரபு மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ को मुँह में दबाकर उसका रस पीना।

राम आम चूस रहा है।
चूसना

Draw into the mouth by creating a practical vacuum in the mouth.

Suck the poison from the place where the snake bit.
Suck on a straw.
The baby sucked on the mother's breast.
suck

பொருள் : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது

எடுத்துக்காட்டு : சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது

ஒத்த சொற்கள் : உள்ளிழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाक से धीरे-धीरे सुड़-सुड़ शब्द करते हुए ऊपर खींचना।

छोटा बच्चा पोंटा सुड़क रहा है।
सुड़कना, सुरकना

Inhale audibly through the nose.

The sick student was sniffling in the back row.
sniff, sniffle

பொருள் : பணமில்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்

ஒத்த சொற்கள் : சுரண்டு

பொருள் : சாறில்லாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது

ஒத்த சொற்கள் : சுரண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धनरहित होना।

महाजन का उधार चुकाते-चुकाते मैं चुस गया।
चुसना

सारहीन होना।

मेहनट करते-करते मेरा शरीर चुस गया है।
चुसना

Deplete of resources.

The exercise class drains me of energy.
drain

பொருள் : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது

ஒத்த சொற்கள் : சுரண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज़रूरत से ज्यादा काम लेना।

निजी कंपनियाँ अच्छा वेतन तो देती हैं पर कर्मचारियों को पूरी तरह चूसती हैं।
चूसना, निचोड़ना

Work excessively hard.

He is exploiting the students.
exploit, overwork

பொருள் : வாயினால் மெல்ல - மெல்ல பச் - பச் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது

எடுத்துக்காட்டு : அவன் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : உள்ளிழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुख से धीरे-धीरे सुड़-सुड़ शब्द करते हुए पीना या खाना।

वह चाय सुड़क रहा है।
सुड़कना, सुरकना

Eat noisily.

He slurped his soup.
slurp