பொருள் : வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது
எடுத்துக்காட்டு :
சியாம் வாயில் ஒரு கவளம் வைத்த உடனே அதைத் துப்பினான்
ஒத்த சொற்கள் : துப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Eject the contents of the stomach through the mouth.
After drinking too much, the students vomited.