பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உண்ணாமலிரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உண்ணாமலிரு   வினைச்சொல்

பொருள் : ஏதோ ஒன்றை அடைவதற்காகவோ அல்லது பெறுவதற்காகவோ தனக்குத்தானே கஷ்டப்பட்டு அமைதியாக இருப்பதுஏதாவது ஒரு வகையில் பெறுவது அல்லது பயனடைவதற்காக இல்லாமல் அமைதியாக கஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு நேரத்தை கழிப்பது

எடுத்துக்காட்டு : மோகன் காலையிலிருந்தே சாப்பிடாமல் இருந்தான்

ஒத்த சொற்கள் : உண்ணாதிரு, சாப்பிடாமலிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रकार की प्राप्ति या फल-सिद्धि के लिए बिना कुछ खाए-पिए या यों ही चुप-चाप कष्ट सहते हुए समय बिताना।

मोहन सुबह से ही टप रहा है।
टपना

Abstain from eating.

Before the medical exam, you must fast.
fast