பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இருந்தபோதிலும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இருந்தபோதிலும்   வினை உரிச்சொல்

பொருள் : இப்படி இருந்தபோதிலும்

எடுத்துக்காட்டு : நான் உன்னை தடுத்து இருந்தபோதிலும் நீ அங்கே சென்றுவிட்டாய் அல்லவா?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इज्जत के साथ।

वह अदालत से बाइज्जत रिहा हो गया।
बाइज़्ज़त, बाइज्जत, ससम्मान

பொருள் : தனியான இரு கூற்றுகளில் முதல் கூற்று ஒரு நிலையை விவரிக்க, அதனால் எதிர்பார்க்கும் இயற்கையான விளைவுக்கு மாறான விளைவை இரண்டாவது கூற்று தெரிவிக்கையில் அவற்றைத் தொடர்புபடுத்தும் தொடர்.

எடுத்துக்காட்டு : அவன் காய்ச்சலாக இருந்த போதிலும் ஊர் சுற்றுகிறான்

ஒத்த சொற்கள் : இந்த நிலையிலும், எனினும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* ऐसा होने पर भी।

उसे बुखार है फिर भी घूम रही है।
तथापि, तब भी, तो भी, फिर भी