பொருள் : ஒருவரிடம் விசயம் கூற முடியாத
எடுத்துக்காட்டு :
அவனுக்கு சொல்ல தகுதியற்ற நபரின் முகத்தை பார்க்க விரும்புவதில்லை
ஒத்த சொற்கள் : இயம்ப தகுதியில்லாத, கூற தகுதியற்ற, கூற தகுதியில்லாத, சொல்ல தகுதியற்ற, சொல்ல தகுதியில்லாத, விளம்ப தகுதியற்ற, விளம்ப தகுதியில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :