பொருள் : ஆலாபனை செய்கிற
எடுத்துக்காட்டு :
ஆலாபனை செய்யும் பாடகனின் குரலில் இனிமை இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஆலாபனை செய்யக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சங்கீதத்தில், ஆலாபனை முறையில் உச்சரிக்கப்படுகிற
எடுத்துக்காட்டு :
பாடகியின் ஆலாபனை செய்கிற குரலை பதிவு செய்துக்கொள்கின்றனர்
ஒத்த சொற்கள் : ஆலாபனை செய்கிற, ஆலாபனை செய்யக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :