பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆனந்தமடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆனந்தமடை   வினைச்சொல்

பொருள் : மகிழ்ச்சியிருப்பது

எடுத்துக்காட்டு : ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்

ஒத்த சொற்கள் : உற்சாகமடை, உவகையடை, உவப்படை, களிப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रसन्न होना।

राम के अयोध्या लौटने पर नगरवासी अघा गए।
अघाना

Feel happiness or joy.

joy, rejoice

பொருள் : சந்தோஷ நிலையை அடைதல்

எடுத்துக்காட்டு : இங்கிருக்கும் இன்பகரமான பருவநிலையைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைகின்றது

ஒத்த சொற்கள் : இன்பமடை, உற்சாகமடை, உவகையடை, சந்தோசமடை, பரவசமடை, மகிழ்ச்சியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मस्ती पर आना।

यहाँ का सुहावना मौसम देख दिल मस्ता गया।
मत्त होना, मस्त होना, मस्ताना