பொருள் : அதிகாரம், பலம் மற்றும் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தன்னுடைய காரியங்களை செய்து கொள்பவன்
எடுத்துக்காட்டு :
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார்.
ஒத்த சொற்கள் : உரிமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The power or right to give orders or make decisions.
He has the authority to issue warrants.பொருள் : அரசன் போன்றோரின் ஆளுகை
எடுத்துக்காட்டு :
முகளாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிறுசிறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : அரசு, சமஸ்தானம், பிரபுத்துவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எந்தவொரு பாதிப்பும் இல்லாத இடமாக கூறப்படுகிறது
எடுத்துக்காட்டு :
நான்குப் பக்கமும் பொய்யான ஆட்சியாகவே இருக்கிறதுபழங்காலத்தில் இந்தியாவில் அறிவான பேரரசு இருந்தது
ஒத்த சொற்கள் : பேரரசு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களோ நடத்தும் அரசு நிர்வாகம்
எடுத்துக்காட்டு :
தற்பொழுது தேசத்தின் ஆட்சி தீவிரவாதத்தின் கையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அரசாங்கத்தினர், ஆதிக்கமண்டலம், ஆளுதல், ஆள்பவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
राज्य के कार्यों का प्रबंध और संचालन।
आजकल देश का शासन भ्रष्टाचारियों के हाथ में है।