பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆசையற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆசையற்ற   பெயரடை

பொருள் : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

பொருள் : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது

எடுத்துக்காட்டு : ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்

ஒத்த சொற்கள் : ஆசையில்லாத, பற்றற்ற, பற்றுஇல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे किसी प्रकार का लोभ या लालसा न हो।

सच्चे साधु-संत निस्पृह होते हैं।
अतृष्ण, अलुब्ध, अलोभ, अलोभी, अलोलुप, अस्पृह, तृष्णारहित, निःस्पृह, निर्लोभ, निर्लोभी, निस्पृह, लालचहीन, लालसारहित, लोभरहित, लोभहीन

Not acquisitive. Not interested in acquiring or owning anything.

unacquisitive

பொருள் : ஆசையில்லாமல் செய்யும் காரியம்

எடுத்துக்காட்டு : நாம் பற்றற்ற செயலைச் செய்யக் கூடாது.

ஒத்த சொற்கள் : பற்றற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बिना किसी कामना या इच्छा से किया जाए।

गीता में निष्काम कर्म करने पर जोर दिया गया है।
निष्काम, निहकाम

Free from physical desire.

Platonic love.
platonic

ஆசையற்ற   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

ஒத்த சொற்கள் : ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste