பொருள் : தெய்வத்தின் வடிவமாக கருதப்படுகின்ற
எடுத்துக்காட்டு :
கிருஷ்ணன் விஷ்ணுவின் அவதார புருஷனாக விளங்கினார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें ईश्वर या देवता का अंश हो या माना जाता हो।
महात्मा बुद्ध एक अवतारी पुरुष थे।