பொருள் : அலங்கரிக்கப்பட்ட நிலை இல்லாதத் தன்மை.
எடுத்துக்காட்டு :
அலங்காரமில்லாத முகம் நிலவு போல இருக்கிறது
ஒத்த சொற்கள் : அலங்காரமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking embellishment or ornamentation.
A plain hair style.