பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அகப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அகப்பட்ட   பெயரடை

பொருள் : மாட்டிக் கொள்கிற நிலை

எடுத்துக்காட்டு : விளக்கில் அகப்பட்ட விட்டில் பூச்சிகள் இறந்துவிட்டன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अटक गया हो।

दीपक पेड़ पर फँसी पतंग को उतार रहा है।
अटका, उज्झटित, उलझा, फँसा, फंसा

Twisted together in a tangled mass.

Toiled through entangled growths of mesquite.
entangled

பொருள் : மாட்டிக்கொண்ட

எடுத்துக்காட்டு : சிக்கிய பசு தன்னை வலையிலிருந்து விடுபடுவதற்காக முயற்சி செய்துக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : சிக்கிய, மாட்டிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पाश में या पाश से बँधा हुआ।

पाशित पशु स्वयं को पाश मुक्त करने की कोशिश कर रहा है।
पाशबद्ध, पाशित