పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి எதிர்பாராத అనే పదం యొక్క అర్థం.

எதிர்பாராத   பெயர்ச்சொல்

అర్థం : எதிர்பாராமல் ஏற்படுகிற இயற்கையின் செயல்

ఉదాహరణ : பூகம்பம் எதிர்பாராத செயல் ஆகும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

न जान पड़ने वाले प्रकृति के कर्म या सृष्टि-व्यापार।

भूकंप आदि अजन्य हैं।
अजन्य

எதிர்பாராத   வினைச்சொல்

అర్థం : ஏதேனும் ஒரு செயலினால் வியப்புக்கு உள்ளாதல்

ఉదాహరణ : சர்க்கசில் நடனமாடுபவர்களைப் பார்த்து குழந்தைளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது

పర్యాయపదాలు : அச்சரியப்படு, வியப்பூட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी नई, विलक्ष्ण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने पर मन में उठने वाला भाव, प्रदर्शित होना।

सर्कस में नट और नटी का खेल देखकर बच्चों को आश्चर्य हुआ।
अकबकाना, अचंभा होना, अचंभित होना, अचम्भा होना, अचम्भित होना, आश्चर्य होना, आश्चर्यचकित होना, चकित होना, ताज्जुब होना, दंग रहना, भौचक होना, भौचक्का होना, विस्मय होना, विस्मित होना, हकबकाना, हैरान होना, होश दंग होना

Come upon or take unawares.

She surprised the couple.
He surprised an interesting scene.
surprise

எதிர்பாராத   வினை உரிச்சொல்

అర్థం : முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல்.

ఉదాహరణ : நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய உடன் திடீரென மழை பெய்தது

పర్యాయపదాలు : அறியாமல், திடீரென


ఇతర భాషల్లోకి అనువాదం :

Happening unexpectedly.

Suddenly she felt a sharp pain in her side.
all of a sudden, of a sudden, suddenly

எதிர்பாராத   பெயரடை

అర్థం : நிகழும் அல்லது நிகழ வேண்டும் என்று முன் கூட்டியே எழும் சிந்தனை இல்லாத நிலை.

ఉదాహరణ : சோஹனின் எதிர்பாரத மரணம் அந்த குடும்பத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது


ఇతర భాషల్లోకి అనువాదం :

अकस्मात् अर्थात् अप्रत्याशित रूप से या एकाएक घटित होनेवाला।

सोहन की आकस्मिक मृत्यु ने उसके परिवार को पंगु बना दिया।
अजगैबी, अनचीत, अनचीता, अनपेक्षित, अप्रत्याशित, आकस्मिक, आपाती, इत्तफ़ाक़िया, इत्तफाकिया, इत्तिफ़ाक़िया, इत्तिफाकिया, दैवागत, दैविक, दैवी

అర్థం : எதிர்பாராவிதமாக

ఉదాహరణ : அவனுடைய தற்செயலான சந்திப்பை நான் எப்பொழுதும் மறப்பதில்லை

పర్యాయపదాలు : எதார்த்தமான, எதிர்பாராதவிதமான, தற்செயலான, யதார்த்தமான, யதேட்சையான


ఇతర భాషల్లోకి అనువాదం :

संयोग से होने वाला।

उनसे हुई मेरी इत्तिफ़ाक़िया मुलाक़ात मैं कभी नहीं भूल पाउँगा।
इत्तफ़ाक़िया, इत्तफाकिया, इत्तिफ़ाक़िया, इत्तिफाकिया, संयोगजन्य

అర్థం : எதிர்பார்க்காத, எதிர்பாராத

ఉదాహరణ : ஷ்யாம் தேர்வில் எதிர்பார்க்காத வெற்றிபெற்றான்.

పర్యాయపదాలు : எதிர்பார்க்காத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जैसा पहले न हुआ हो।

श्याम को परीक्षा में अभूतपूर्व सफलता मिली।
अपूर्व, अभूतपूर्व, अलेखी

అర్థం : எதில் அல்லது யாருக்கு எதிர்பார்ப்பு இல்லையோ

ఉదాహరణ : எதையும் எதிர்பாராத செயல் செய்வது நல்லது என்று கூறுகிறது பகவத்கீதை.

పర్యాయపదాలు : எதிர்பார்க்காத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे या जिससे अपेक्षा न हो।

गीता के अनुसार अनपेक्ष कर्म करना चाहिए।
अनपेक्ष, अपेक्षारहित