பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குப்புற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குப்புற   வினை உரிச்சொல்

பொருள் : முகத்தின் பலம்

எடுத்துக்காட்டு : குழந்தை விரிப்பின்மேல் கவிழ்ந்து படுத்திருந்தான்

ஒத்த சொற்கள் : கவிழ்ந்து, தலைகுப்புற

பொருள் : வயிறு பக்கம் கீழ்புறமாக

எடுத்துக்காட்டு : குழந்தை குப்புறப் படுத்து தூங்கி கொண்டிருந்தது.

ஒத்த சொற்கள் : தரையில் வயிறு படிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेट या मुँह के बल या ऊपर का नीचे या नीचे का ऊपर।

मेज़ पर गिलास उल्टे रखे हैं।
सीमा हमेशा पट सोती है।
अधोमुख, उलटा, उल्टा, पट, पट्ट, पेटकैयाँ

In an inverted manner.

The box was lying on the floor upside down.
upside down

குப்புற   பெயரடை

பொருள் : குப்புற

எடுத்துக்காட்டு : தண்ணீரை வடிப்பதற்காகப் பாத்திரங்களைக் குப்புற வைக்கவும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह के बल पड़ा हुआ।

उसने औंधे बरतनों को सीधा कर दिया।
अधोमुख, उलटा, उल्टा, औंधा, पट

Lying face downward.

prone, prostrate