അർത്ഥം : கொடுக்கப்படும் ஒன்றை அல்லது முயற்சி செய்து ஒன்றை வாங்குதல்.
ഉദാഹരണം :
நான் இராமனிடமிருந்து நூறு ரூபாய் பெற்றேன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी प्रकार अपने अधिकार में या हाथ में आना।
मुझे राम से सौ रुपए प्राप्त हुए।അർത്ഥം : தனதாகக் கொள்ளுதல் அல்லது ஒன்றை அடைதல்.
ഉദാഹരണം :
அசோகர் கலிங்க யுத்தத்தில் வெற்றி பெற்றார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.
ഉദാഹരണം :
நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது
പര്യായപദങ്ങൾ : அடை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விளையாட்டில் மதிப்பெண்கள் அல்லது ஏதாவது இலட்சியத்தை பெறுவது
ഉദാഹരണം :
நாங்கள் இரண்டு கோல் போட்டோம் நாங்கள் இந்த போட்டியில் பதினோரு ரன்கள் பெற்றிருக்கிறோம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
खेल आदि में अंक या कोई लक्ष्य प्राप्त करना।
हमने दो गोल बनाए।അർത്ഥം : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது
ഉദാഹരണം :
மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :