പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தள்ளு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தள்ளு   வினைச்சொல்

അർത്ഥം : ஒருவரை முன்னேற்றுவதற்கு ஈடுபடுத்துவது

ഉദാഹരണം : லிபியாவின் உள்நாட்டுப்போர் அவர்களை ஏழ்மையாக்கி பசியோடு இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளியது

പര്യായപദങ്ങൾ : ஆழ்த்து, உட்படுத்து, கொண்டுபோ


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी ओर बढ़ने में प्रवृत्त करना।

लीबिया का गृहयुद्ध उसे ग़रीबी और भुखमरी की ओर धकेल देगा।
ठेल देना, ठेलना, ढकेल देना, ढकेलना, धकेल देना, धकेलना, धक्का देना

Cause to move forward with force.

Steam propels this ship.
impel, propel

അർത്ഥം : ஒருவரை அல்லது ஒன்றை ஒரு திசையில் விசையுடன் முன்னோக்கிச் செல்லுமாறு செய்தல்.

ഉദാഹരണം : சமைக்கும் போது சீதா அடிக்கடி விறகை அடுப்பில் தள்ளிக் கொண்டிருக்கிறாள்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कोई वस्तु जलाने के लिए आग में फेंकना।

खाना बनाते समय सीता बार-बार भूसी आदि चूल्हे में झोंक रही थी।
झोंकना

Stir up or tend. Of a fire.

stoke

അർത്ഥം : தொலைவில் இருப்பது

ഉദാഹരണം : மேகம் விலகியிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஒதுங்கு, விலகு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दूर होना।

बादल छँट गए हैं।
छँट जाना, छँटना

അർത്ഥം : பக்கத்திலிருந்து தள்ளிப் போவது

ഉദാഹരണം : அவன் என்னைப்பார்த்து ஒதுங்கிப் போனான்

പര്യായപദങ്ങൾ : ஒதுங்கு, விலகு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बगल से होकर जाना।

वह मुझे देखकर बगलिया गया।
बगलियाना

അർത്ഥം : ஒன்றை நகர்த்துவதில் ஈடுபடுதல்

ഉദാഹരണം : வயதான அப்பாவின் கட்டிலை மகன் வெயிலில் நகர்த்திப்போட்டான்

പര്യായപദങ്ങൾ : நகர்த்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को सरकने में प्रवृत्त करना।

बूढ़े पिता के पलंग को बेटे ने धूप में सरकाया।
खसकाना, खिसकाना, घसकाना, घिसकाना, टसकाना, टारना, टालना, सरकाना

Move smoothly along a surface.

He slid the money over to the other gambler.
slide

അർത്ഥം : தள்ளுவதில் ஈடுபடுவது

ഉദാഹരണം : அவன் தொழிலாளிகள் மூலமாக சேற்றில் சிக்கிய வண்டியை தள்ளிக் கொண்டிருக்கின்றன


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धकेलने में प्रवृत्त करना।

वह मजदूरों से कीचड़ में फँसी गाड़ी को धकेलवा रहा है।
ठेलवाना, ढकेलवाना, धकियवाना, धकेलवाना

അർത്ഥം : இடித்து மோதுவது

ഉദാഹരണം : வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது

പര്യായപദങ്ങൾ : இடி, மோது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धक्का मारना।

तेज गति से आ रही बस ने एक व्यक्ति को ठोक दिया।
ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

അർത്ഥം : பலவந்தமாக சங்கடத்தில் மாட்டிவிடுவது

ഉദാഹരണം : அவன் தன்னுடைய சுயநலத்திற்காக என்னை துன்பத்தில் தள்ளினான்

പര്യായപദങ്ങൾ : ஆழ்த்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जबरदस्ती आगे की ओर या संकट की स्थिति में डालना।

अपने स्वार्थ के लिए उसने मुझे इस संकट में झोंक दिया।
झोंकना

Act with artful deceit.

cozen

അർത്ഥം : காலால் தரும் பலத்த அடி

ഉദാഹരണം : குழந்தை கோபத்தில் முன்னால் வைத்த பால் குவளையை உதைத்து தள்ளியது

പര്യായപദങ്ങൾ : உதை, எத்து, எற்று


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पैर से ठोकर मारना।

बच्चे ने गुस्से में सामने रखे दूध के गिलास को ठुकरा दिया।
ठुकराना

Strike with the foot.

The boy kicked the dog.
Kick the door down.
kick

അർത്ഥം : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

ഉദാഹരണം : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

പര്യായപദങ്ങൾ : அகற்று, ஏற்கமறு, நீக்கு, விலக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

தள்ளு   பெயர்ச்சொல்

അർത്ഥം : வண்டியில் செய்கிற பொருட்களின் அடைவதினால் ஏற்படக்கூடிட நெரிசல் அல்லது தள்ளுதல்

ഉദാഹരണം : வண்டியில் தள்ளியதினால் அவன் சீட்டிலிருந்து கீழே விழுந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गाड़ी आदि चलने वाली चीजों के हिलने-डोलने से लगने वाला धक्का।

गाड़ी के हिचकोले से वह सीट पर से नीचे गिर गया।
धचका, हचकोला, हिचकोला

An abrupt spasmodic movement.

jerk, jerking, jolt, saccade