பொருள் : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.
எடுத்துக்காட்டு :
சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்
ஒத்த சொற்கள் : சொல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மனிதனின் வாயிலிருந்து வெளிப்படும் சொல்
எடுத்துக்காட்டு :
தலைவரின் கூற்றை தொண்டர்கள் மதித்து நடந்தனர்.
ஒத்த சொற்கள் : வார்த்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(language) communication by word of mouth.
His speech was garbled.பொருள் : கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு
எடுத்துக்காட்டு :
அங்கே வரதட்சணை முறையைப் பற்றி கருத்துரை நடந்துக்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : கருத்தரங்கு, கருத்துரை, கலந்துரையாடல், விவாதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी तथ्य, विषय, पुस्तक आदि की विशेष तथा विस्तृत रूप से की जानेवाली चर्चा।
वहाँ हिन्दू समाज के उत्थान के ऊपर परिचर्चा की जा रही है।An exchange of views on some topic.
We had a good discussion.பொருள் : குறிப்பிட்ட விசயத்தை பேசும் திறன்
எடுத்துக்காட்டு :
இப்பொழுதெல்லாம் தலைவர்கள் சபை போன்றவற்றில் பிரச்சனைகளை மட்டும் பேசுகின்றனர் அதற்கு தீர்வு காண்பதில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :