பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுருட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுருட்டு   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றை பற்றவைத்து குடிக்கும் புகையிலையை சுருட்டி உருவாக்கிய பத்தி

எடுத்துக்காட்டு : சுருட்டு குடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तंबाकू के पत्ते को लपेटकर बनाई हुई बत्ती जो सिगरेट से चौड़ी और बड़ी होती है तथा जिसे जलाकर धूम्रपान किया जाता है।

सिगार पीना सेहत के लिए हानिकारक होता है।
चुरुट, सिगार

A roll of tobacco for smoking.

cigar

பொருள் : புகையிலை அல்லது கஞ்சாவின் புகையிலையைக் கொண்டு பலமாக இழுப்பது

எடுத்துக்காட்டு : ஒரு சுருட்டினால் அனைத்து குளிரும் போய்விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तंबाकू या गाँजे के धुएँ को जोर से खींचने की क्रिया।

एक सुट्टे से सारी ठंड गायब हो जाती है।
सुट्टा, सुट्टा मारना, सुट्ठा, सुट्ठा मारना, सूटा

A slow inhalation (as of tobacco smoke).

He took a puff on his pipe.
He took a drag on his cigarette and expelled the smoke slowly.
drag, puff, pull

சுருட்டு   வினைச்சொல்

பொருள் : விரித்திருக்கும் படுக்கையை சுற்றி வைப்பது

எடுத்துக்காட்டு : சங்கீதா மாடிமீது படுக்கையை சுருட்டிக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : சுற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिछा हुआ बिछौना उलटकर समेटना।

संगीता छत पर बिस्तर उड़ास रही है।
उड़सना, उड़ासना