பொருள் : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை
எடுத்துக்காட்டு :
ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் குழு
எடுத்துக்காட்டு :
குழுவில் அனைத்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆஜராகவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வாத்தியம் இசைத்து பாடும் வேலையில் அல்லது பாடி உதவி புரியும் செயல்
எடுத்துக்காட்டு :
புல்லாங்குழல் இசைக்கும் பண்டிதர் சௌர்சியா அவர்களின் குழுவில் தபேலாவில் உஸ்தாத் ஜாகீர்உசைன் இருக்கிறார்
ஒத்த சொற்கள் : அமைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
எடுத்துக்காட்டு :
இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கம் அமைக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : சங்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குழு, கழகம், அணி
எடுத்துக்காட்டு :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसे व्यक्तियों का वर्ग या समूह जो किसी विशिष्ट (अच्छा या बुरा) उद्देश्य की सिद्धि के लिए सङ्घटित हुआ हो और मिल कर काम करता हो।
आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।பொருள் : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு
எடுத்துக்காட்டு :
இந்த சபையில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் மாநாடு ,இதில் அனைவரும் அமர்ந்து பேசுவார்கள்.
எடுத்துக்காட்டு :
பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாயிற்று
ஒத்த சொற்கள் : கூட்டத்தொடர், சபை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A meeting for execution of a group's functions.
It was the opening session of the legislature.பொருள் : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு.
எடுத்துக்காட்டு :
அந்தமான் நிகோபார் தீவு குழுவில் சங்கத்தின் ஆட்சி இருக்கிறது
ஒத்த சொற்கள் : சங்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A political unit formed from previously independent people or organizations.
The Soviet Union.பொருள் : மதம் சார்ந்த குழு
எடுத்துக்காட்டு :
நம் நாட்டில் குழுக்கள் நிறைய உள்ளன.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्राचीन बौद्ध भिक्षुओं आदि का धार्मिक समाज।
निर्वाण प्राप्ति के लिए लोग संघ की शरण में जाते हैं।பொருள் : வேலைத் தொடர்பில்லாமல் கூடியிருக்கும் மக்கள் தொகுதி
எடுத்துக்காட்டு :
அந்தக் குழு முன்னேச் சென்றது.
ஒத்த சொற்கள் : கூட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு
எடுத்துக்காட்டு :
தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்
ஒத்த சொற்கள் : அமைப்பு, கூட்டமைப்பு, சங்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மக்களுக்காக இந்த சமூகத்திடம் தீயசெயல்களை எதிர்க்கும் ஆற்றல் அல்லது பலமிருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு குழுவில் சேர விரும்புகிறான்
ஒத்த சொற்கள் : அமைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A group of people having the power of effective action.
He joined forces with a band of adventurers.