பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆசையில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆசையில்லாத   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

ஒத்த சொற்கள் : ஆசையற்ற, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste

ஆசையில்லாத   பெயரடை

பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.

எடுத்துக்காட்டு : எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது

ஒத்த சொற்கள் : நாட்டமில்லாத, விருப்பமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी इच्छा न की गई हो या जो इच्छित न हो।

कभी-कभी किसी अनचाही वस्तु की प्राप्ति सुखदायक होती है।
अचाहा, अनचाहत, अनचाहा, अनचीत, अनचीता, अनपेक्षित, अनभिलषित, अनिच्छित, अनिष्ट, अनीठ, अनीप्सित, अमनोरथ, अवांछित

பொருள் : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆசையற்ற, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

பொருள் : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : பற்றற்ற, பற்றில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निष्काम भाव से काम करने वाला।

योगी निष्कामी होते हैं।
अकामी, निष्कामी

பொருள் : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது

எடுத்துக்காட்டு : ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்

ஒத்த சொற்கள் : ஆசையற்ற, பற்றற்ற, பற்றுஇல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे किसी प्रकार का लोभ या लालसा न हो।

सच्चे साधु-संत निस्पृह होते हैं।
अतृष्ण, अलुब्ध, अलोभ, अलोभी, अलोलुप, अस्पृह, तृष्णारहित, निःस्पृह, निर्लोभ, निर्लोभी, निस्पृह, लालचहीन, लालसारहित, लोभरहित, लोभहीन

Not acquisitive. Not interested in acquiring or owning anything.

unacquisitive