ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பதிமூன்றாவது ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பதிமூன்றாவது   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவர் இறந்த பின்பு வீட்டிலுள்ள மக்கள் ஆச்சாரத்தோடு இறந்தவருக்கு பிண்டதானமும் அந்தணருக்கு அன்னதானமும் செய்யும் பதிமூன்றாம் நாள்பிண்டதானம் செய்யும், மற்றும் பிராமணனுக்கு உணவு கொடுத்து வீட்டிலுள்ள மக்கள் சுத்தமாக செய்யும் ஒருவர் இறந்த பின்பு பதிமூன்றாவது நாள்

ଉଦାହରଣ : இன்று பாட்டிக்கு பதிமூன்றாவது நாள் இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के मरने के दिन से तेरहवें दिन का कृत्य जिसमें पिंडदान होता है, और ब्राह्मण आदि को भोजन करा के घर के लोग शुद्ध होते हैं।

आज नानीजी की तेरही है।
तेरहवीं, तेरही, तेरहीं

பதிமூன்றாவது   பெயரடை

ଅର୍ଥ : எண்ணிக்கையில் பதிமூன்றாவது இடத்தில் வருவது.

ଉଦାହରଣ : நான் பதிமூன்றாவது மாடிக்கு போக வேண்டும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गणना में तेरह के स्थान पर आने वाला।

मुझे तेरहवीं मंजिल पर जाना है।
13वाँ, तेरहवाँ, १३वाँ

Coming next after the twelfth in position.

13th, thirteenth