ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நன்றாக ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நன்றாக   வினை உரிச்சொல்

ଅର୍ଥ : நன்றாக இருக்கும்

ଉଦାହରଣ : காயங்களை கழுவுவதற்காக நீங்கள் நன்றாக கொதிக்க வைத்த நீரை பயன்படுத்துங்கள்

ସମକକ୍ଷ : நன்றாய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छा हो कि।

अच्छा हो कि आप घाव धोने के लिए गुनगुने पानी का प्रयोग करें।
अच्छा हो कि, अधिमानतः, वरीयता से

More readily or willingly.

Clean it well, preferably with warm water.
I'd rather be in Philadelphia.
I'd sooner die than give up.
preferably, rather, sooner

ଅର୍ଥ : தரத்தில் உயர்ந்து இருக்கின்ற

ଉଦାହରଣ : தரமாக உள்ள பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் நீண்ட நாள் உழைக்கும்.

ସମକକ୍ଷ : தரமாக

ଅର୍ଥ : நிறைவு அழிக்கிற வகையில்.

ଉଦାହରଣ : நான் கேசவனை நன்றாக அறிவேன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : அழகாக, நன்றாக

ଉଦାହରଣ : மாலைப் பொழுது மிகவும் நன்றாக இருந்தது.

ସମକକ୍ଷ : அழகாக

ଅର୍ଥ : நன்றாக

ଉଦାହରଣ : இன்று சச்சின் நன்றாக விளையாடவில்லை.

ଅର୍ଥ : நன்றாக

ଉଦାହରଣ : நான் நன்றாக உள்ளேன். நீ எவ்வாறு உள்ளாய்?


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छी तरह से या ऐसा जो प्रशंसा के योग्य हो।

आज सचिन ने अच्छा खेला।
अच्छा, अच्छी तरह, अच्छी तरह से, अच्छे से, टनाटन, बढ़िया, सुचारु रूप से

நன்றாக   பெயரடை

ଅର୍ଥ : மனதால் ஏற்றுக்கொள்ளதக்கது

ଉଦାହରଣ : நீங்கள் எனக்கு நன்றாக அறிமுகமானவராக இருக்கின்றீர்கள்

ସମକକ୍ଷ : நல்லவிதமாக


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत अच्छा।

आपने मुझे अत्युत्तम जानकारी दी है।
अत्युत्तम

Very good. Of the highest quality.

Made an excellent speech.
He was a splendid teacher.
A first-class mind.
excellent, fantabulous, first-class, ripping, splendid