ଅର୍ଥ : ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.
ଉଦାହରଣ :
சங்கத்தின் மூலம் ஒவ்வொரு வேலையும் எளிதாகிறது
ସମକକ୍ଷ : சங்கம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஊழியர்களைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது
ଉଦାହରଣ :
இந்திய தொழில் நுட்ப நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடியது.
ସମକକ୍ଷ : நிறுவனம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
साहित्य, विज्ञान, कला आदि की उन्नति के लिये स्थापित समाज।
भारतीय प्रौद्योगिकी संस्थान शिक्षा के मामले में विश्व विख्यात हैं।An association organized to promote art or science or education.
instituteଅର୍ଥ : குழு, கழகம், அணி
ଉଦାହରଣ :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसे व्यक्तियों का वर्ग या समूह जो किसी विशिष्ट (अच्छा या बुरा) उद्देश्य की सिद्धि के लिए सङ्घटित हुआ हो और मिल कर काम करता हो।
आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।