അർത്ഥം : ஒரு செயலும் செய்யாத நிலை.
ഉദാഹരണം :
நான் இந்த நேரம் வேலை எதுவுமில்லாதவனாக இருக்கிறேன்
പര്യായപദങ്ങൾ : பணியற்ற, பணியில்லாத, வேலையற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எந்த ஒரு செயலும் செய்யாத நிலை.
ഉദാഹരണം :
தற்பொழுது பெரும்பான்மையான இளைஞர்கள் வேலையில்லாதவர்களாக இருக்கின்றன
പര്യായപദങ്ങൾ : பணியற்ற, பணியில்லாத, வேலையற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
जिसके हाथ में जीविका-निर्वाह के लिए कोई काम-धंधा न हो।
आजकल बहुत सारे युवक बेरोज़गार हैं।Not having a job.
Idle carpenters.അർത്ഥം : செயலில் ஈடுபடாத
ഉദാഹരണം :
வேலையில்லாத விவசாயிகள் மேட்டின் மீது உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தனர்
പര്യായപദങ്ങൾ : வேலையற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कार्य में न लगा हुआ।
अप्रवृत्त कृषक मेड़ पर बैठकर बीड़ी पी रहा था।