അർത്ഥം : துணிகள், சுவர்கள் முதலியவற்றால் உருவான செடி - கொடிகள்
ഉദാഹരണം :
கோயில் சுவர்கள் அழகான வேலைப்பாடுகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளன
പര്യായപദങ്ങൾ : சிமிட்டுவேலை, தொத்துவேலை, பணதி, வினையம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A picture or design printed from an engraving.
printഅർത്ഥം : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.
ഉദാഹരണം :
சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்
പര്യായപദങ്ങൾ : கைவினை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பூக்களின் வேலைப்பாடு இருக்கும் ஒரு வகை மெல்லிய துணி
ഉദാഹരണം :
அவள் வேலைப்பாடுள்ள சல்வார் குர்தா அணிகிறாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துணிகள் சுவர்கள் முதலியவற்றின் மீது உருவாக்கப்பட்ட பூக்கள் அல்லது மரங்களின் அடையாளம்
ഉദാഹരണം :
இந்த திரையில் உருவாக்கப்பட்ட வேலைப்பாடு கவர்ச்சியாக இருக்கின்றன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதாவது ஒரு அடிப்பாகத்தின் மீது உருவான ஏதாவது ஒரு அடையாளம்
ഉദാഹരണം :
எனக்கு புடவையில் உள்ள வேலைப்பாடு பிடிக்கவில்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சாதாரண மல்மல் மீது வண்ண பட்டினால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணி
ഉദാഹരണം :
ரேஸ்மா வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டாவை போட்டிருந்தாள்
പര്യായപദങ്ങൾ : கைவினையம், சிமிட்டு வேலை, தொத்துவேலை, வேலைத்திறன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :