അർത്ഥം : மருந்தாக பயன்படும் தாவரத்தின் ஒரு வேர்
ഉദാഹരണം :
வைத்தியர் ஒரு வேரை அரைத்து நோயாளிக்கு கொடுத்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வினைச் சொற்களின் மூல உறுப்பு
ഉദാഹരണം :
படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.
പര്യായപദങ്ങൾ : மூலம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சத்தையும் நீரையும் பெரும் பொருட்டு அடிபாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் ஒரு பாகம்.
ഉദാഹരണം :
ஆயுவேதத்தில் பல வகையான வேர்கள் பயன்படுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :