പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வேதியியல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வேதியியல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : பொருள்களின் மூலக் கூறுகளையும் அந்த மூலக்கூறுகள் எந்த சூழ்நிலையில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று வினை புரிகின்றன என்பதை விவரிக்கும் அறிவியல் துறை.

ഉദാഹരണം : நான் வேதியியல் பாடத்தில் நிறைய மதிப்பெண் எடுத்தேன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह शास्त्र जिसमें पदार्थों के तत्वों तथा भिन्न-भिन्न दशाओं में उनमें होने वाले विकारों का विवेचन होता है।

रासायनिकी अभियांत्रिकी विभाग की एक शाखा है।
कीमियागरी, कैमिस्ट्री, रसायन, रसायन विज्ञान, रसायन शास्त्र, रसायनशास्त्र, रासायनिकी

The science of matter. The branch of the natural sciences dealing with the composition of substances and their properties and reactions.

chemical science, chemistry

അർത്ഥം : வேதியியல் முறையில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பொருள்

ഉദാഹരണം : அமிலம் மற்றும் உப்பின் ரசாயன விளைவால் உப்பு மற்றும் நீர் உருவாகிறது

പര്യായപദങ്ങൾ : ரசாயனம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह प्रक्रिया जिसमें एक या एक से अधिक तत्व या यौगिक आपस में क्रिया कर नया पदार्थ बनाते हैं।

अम्ल और क्षार की अभिक्रिया से लवण और पानी बनते हैं।
अभिक्रिया, रासायनिक अभिक्रिया

(chemistry) a process in which one or more substances are changed into others.

There was a chemical reaction of the lime with the ground water.
chemical reaction, reaction