അർത്ഥം : குறிப்பிட்ட இடத்தில் பல்வேறு உயிரினங்கள், மொழிகள், பண்பாடு போன்றவை தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தியவாறு அமைந்திருக்கும் தன்மை.
ഉദാഹരണം :
இந்திய பண்பாட்டில் பல்வேறு வேற்றுமை காணப்படுகிறது
പര്യായപദങ്ങൾ : பல்வேறு, வேறுவேறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Noticeable heterogeneity.
A diversity of possibilities.അർത്ഥം : ஒன்றுக்கு மேற்பட்ட
ഉദാഹരണം :
இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன
പര്യായപദങ്ങൾ : பலவித, பலவிதமான, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.
Several letters came in the mail.