അർത്ഥം : வான்பொருள்
ഉദാഹരണം :
வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன
പര്യായപദങ്ങൾ : தாரகை, நட்சத்திரம், விடிவெள்ளி, விண்மீன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Any celestial body visible (as a point of light) from the Earth at night.
starഅർത്ഥം : ஆபரணங்கள், பாத்திரங்கள் முதலியவை செய்யப் பயன்படும் விலை உயர்ந்த பளபளப்பான வெண்ணிற உலோகம்.
ഉദാഹരണം :
அவள் வெள்ளி ஆபரணங்கள் அணிந்திருக்கிறாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :