പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வெள்ளரிக்காய் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வெள்ளரிக்காய்   பெயர்ச்சொல்

അർത്ഥം : சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்சத்தும் மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்.

ഉദാഹരണം : அவன் வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : வெள்ளரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ककड़ी की जाति का एक फल।

वह खीरा खा रहा है।
खीरा, त्रपुकर्कटी, त्रपुष, सुगर्भक

Cylindrical green fruit with thin green rind and white flesh eaten as a vegetable. Related to melons.

cucumber, cuke

അർത്ഥം : இதன் பழம் சாப்பிடப்படும் வெள்ளரிக்காய் ஜாதியின் செடி

ഉദാഹരണം : விவசாயி வயலில் வெள்ளரிக்காயின் மீது கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ककड़ी की जाति की एक बेल जिसके फल खाए जाते हैं।

किसान खेत के खीरे पर किटाणु नाशक दवाओं का छिड़काव कर रहा है।
खीरा, तुंदिकफला, तुन्दिकफला, त्रपुकर्कटी, त्रपुष, सुगर्भक

A melon vine of the genus Cucumis. Cultivated from earliest times for its cylindrical green fruit.

cucumber, cucumber vine, cucumis sativus

അർത്ഥം : நீளமான பழம் இருக்கும் ஒரு செடி

ഉദാഹരണം : மணற்பாங்கான மணலில் வெள்ளரி நன்றாக பயிர் செய்யப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक बेल जिस पर लम्बे फल लगते हैं।

बलुई मिट्टी में ककड़ी की अच्छी पैदावार होती है।
ककड़ी, कर्कटी, चित्रफला, त्रपुकर्कटी, पीनसा, मानधानिका, मूत्रला, स्थूला

Any plant of the family Cucurbitaceae.

cucurbit

അർത്ഥം : ஒரு வகைக் கொடி

ഉദാഹരണം : வெள்ளரிக்காய் பழம் பாம்பின் வடிவத்தில் இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : வாள்வரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार की बेल।

ककेड़ा के फल साँप के आकार के होते हैं।
ककेड़ा

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

അർത്ഥം : நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னச் கூடிய காய்

ഉദാഹരണം : வெயில் காலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : வெள்ளரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक लंबा, पतला फल जो बेल पर लगता है।

गर्मी के मौसम में लोग ककड़ी खाना पसंद करते हैं।
ककड़ी, कर्कटी, चित्रफला, त्रपुकर्कटी, पाचका, पीनसा, मानधानिका, मूत्रफला, मूत्रला, स्नेक क्यूकम्बर

Edible seeds or roots or stems or leaves or bulbs or tubers or nonsweet fruits of any of numerous herbaceous plant.

veg, vegetable, veggie