അർത്ഥം : சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்சத்தும் மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்.
ഉദാഹരണം :
அவன் வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : வெள்ளரிக்காய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னச் கூடிய காய்
ഉദാഹരണം :
வெயில் காலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்
പര്യായപദങ്ങൾ : வெள்ளரிக்காய்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एक लंबा, पतला फल जो बेल पर लगता है।
गर्मी के मौसम में लोग ककड़ी खाना पसंद करते हैं।