പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வெளிவா എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வெளிவா   வினைச்சொல்

അർത്ഥം : வெளிவா, வெளியாகு, வெளியிடு

ഉദാഹരണം : அவர் எழுதிய புதிய புத்தகம் வெளியிடப்பட்டது

പര്യായപദങ്ങൾ : வெளியாகு, வெளியிடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी पुस्तक आदि का छप कर आना।

उनकी कविता की एक और नई पुस्तक निकली है।
निकलना, प्रकाशित होना

Prepare and issue for public distribution or sale.

Publish a magazine or newspaper.
bring out, issue, publish, put out, release

അർത്ഥം : தையல் பிரி, வெளிவா

ഉദാഹരണം : இந்த சட்டையின் தையல் பிரிந்துவிட்டது

പര്യായപദങ്ങൾ : தையல் பிரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सिलाई, बुनाई के टाँके अलग होना।

इस पैंट की सिलाई उधड़ गई है।
उकचना, उकसना, उकिसना, उखड़ना, उखरना, उचड़ना, उचरना, उधड़ना, खुलना, निकलना

Become or cause to become undone by separating the fibers or threads of.

Unravel the thread.
unknot, unpick, unravel, unscramble, untangle

അർത്ഥം : பிய், வெளிவா, பிரி

ഉദാഹരണം : சட்டையின் பொத்தான் பிய்ந்தது

പര്യായപദങ്ങൾ : பிய், பிரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मिली, सटी या लगी हुई चीज़ आदि का अलग होना।

कमीज़ का बटन निकल गया है।
क़िताब के पन्ने निकल रहे हैं।
सीलन के कारण दीवार का सीमेंट उधड़ रहा है।
अलग होना, उकलना, उकिड़ना, उकिलाना, उखड़ना, उखरना, उचटना, उचड़ना, उचरना, उतरना, उधड़ना, टूटना, निकलना, पृथक होना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

അർത്ഥം : வெளிவா, வெளியாகு

ഉദാഹരണം : குண்டு பாய்ந்தவுடன் காந்திஜியின் வாயிலிருந்து ஹேராம் என்ற வார்த்தை வெளிவந்தது

പര്യായപദങ്ങൾ : வெளியாகு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अनायास उच्चरित होना।

गोली लगते ही गाँधीजी के मुख से हे राम निकला।
साँप को देखकर बच्चे के मुख से चीख निकली।
निकलना

प्रचलित या जारी होना।

यहाँ तो रोज़ नए-नए फैशन के कपड़े निकलते हैं।
निकलना

അർത്ഥം : விடுதலையாகு, வெளிவா

ഉദാഹരണം : இந்த வட்டாரத்தின் பெரிய போக்கிரி நேற்று சிறையிலிருந்து விடுதலையானான்

പര്യായപദങ്ങൾ : விடுதலையாகு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अभियोग, दोष आदि से छुटकारा पाना या बरी होना।

इस इलाक़े का मशहूर गुंडा कल ही जेल से छूटा है।
छुटना, छूटना, निकलना, बरी होना, मुक्त होना, रिहा होना

Grant freedom to. Free from confinement.

free, liberate, loose, release, unloose, unloosen

അർത്ഥം : வெளிவா

ഉദാഹരണം : மேசையின் ஒரு முனை மட்டும் சிறிது வெளிவந்துள்ளது

അർത്ഥം : வெளிப்படு, வெளிவா

ഉദാഹരണം : சுவாமியின் ஆசீர்வாதத்தால் ஊமையின் வாயிலிருந்து வார்த்தை வெளிப்பட்டது.

പര്യായപദങ്ങൾ : வெளிப்படு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मुँह से शब्द निकलना।

गुरु के सिर पर हाथ रखते ही गूँगे बालयोगी के मुख से शब्द फूटे।
फूटना

Express in speech.

She talks a lot of nonsense.
This depressed patient does not verbalize.
mouth, speak, talk, utter, verbalise, verbalize

അർത്ഥം : வெளிவா

ഉദാഹരണം : தேன் கூட்டிலிருந்து தேன் வெளிவருகிறது

അർത്ഥം : ஒவ்வொரு முறையும் அல்லது விட்டு - விட்டு முன்னே வருவது

ഉദാഹരണം : அவனுடைய கள்ள சந்தை பணத்தை மறைத்தும் செய்தித்தாள்களில் வெளிவந்தது

പര്യായപദങ്ങൾ : வெளியாகு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बार-बार या रह-रहकर सामने आना या प्रत्यक्ष होना।

उनकी काली करतूतें लाख छिपाने पर भी अखबारों में उछलती रहीं।
उछलना

അർത്ഥം : வெளிவா

ഉദാഹരണം : பாம்பு புற்றிலிருந்து வெளிவந்தது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मिली, सटी या लगी हुई चीज़ अलग करना।

वह मधुमक्खी के छत्ते से शहद निकाल रहा है।
निकालना

किसी ओर बढ़ा हुआ होना।

इस मेज का कोना थोड़ा निकला है।
निकलना

बाहर आना या बाहर होना।

साँप बिल से निकला।
निकलना, निर्गत होना, बहरियाना, बाहर आना, बाहर होना

Come out of.

Water issued from the hole in the wall.
The words seemed to come out by themselves.
come forth, come out, egress, emerge, go forth, issue

അർത്ഥം : குறை மற்றும் பிழைகளை விலக்குவது

ഉദാഹരണം : அவன் திருந்த விரும்பினாலும் தன்னுடைய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை

പര്യായപദങ്ങൾ : செம்மைபடு, நீங்கு திருந்து, பண்படு, மீள, விடுபடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दोष एवं त्रुटि आदि का दूर होना या बिगड़े हुए का बनना।

वह सुधरना चाहता है पर अपनी आदतों से लाचार है।
सुधरना

Get better.

The weather improved toward evening.
ameliorate, better, improve, meliorate

അർത്ഥം : வெளிவா, வெளியாகு

ഉദാഹരണം : இங்கு தினமும் புது வகை ஆடைகள் வெளிவருகின்றன

പര്യായപദങ്ങൾ : வெளியாகு