പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வெளியேற்றப்பட்ட എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

അർത്ഥം : விலக்கப்பட்ட

ഉദാഹരണം : இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்

പര്യായപദങ്ങൾ : அகற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட

അർത്ഥം : ஒன்றை வெளியேற்றப்படுவது

ഉദാഹരണം : வெளியேற்றப்பட்ட மருமகள் வீட்டின் வாயிலின் வெளியே உட்கார்ந்திருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : துரத்தப்பட்ட, துரத்தியடிக்கப்பட்ட, விரட்டப்பட்ட, வெருட்டிஓட்டப்பட்ட, வெருட்டிஓட்டிய


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे निकाल दिया गया हो।

अवसृष्ट बहू घर के दरवाजे के बाहर ही बैठी रही।
अवसृष्ट, निकाला हुआ

അർത്ഥം : ஒன்று தோன்றுதல் மூலமாக வெளியேற்றப்படுவது

ഉദാഹരണം : வெளியேற்றப்பட்ட விளையாட்டு வீரன் கவலையுடன் இருந்தான்

പര്യായപദങ്ങൾ : அகற்றப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* जो स्ट्राइकआउट द्वारा बाहर हो गया हो (खेल में)।

डाउन खिलाड़ी निराश था।
डाउन, बाहर हुआ

Being put out by a strikeout.

Two down in the bottom of the ninth.
down

അർത്ഥം : கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட

ഉദാഹരണം : வெளியேற்றப்பட்ட நபர் கோபத்தினால் சவால் விட்டார்

പര്യായപദങ്ങൾ : அகற்றப்பட்ட, நீக்கப்பட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो सभा से निकाल दिया गया हो।

अवसभ व्यक्ति क्रोध से तिलमिला उठा।
अवसभ, सभानिष्कासित

അർത്ഥം : விலக்கப்பட்ட,வெளியேற்றப்பட்ட,நீக்கப்பட்ட

ഉദാഹരണം : நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.

പര്യായപദങ്ങൾ : நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बाहर किया या निकाला हुआ।

प्रतियोगिता से बहिष्कृत खिलाड़ियों को सफाई पेश करने का एक और मौका दिया जाएगा।
अवकृष्ट, ख़ारिज, खारिज, बहिष्कृत

Excluded from a society.

friendless, outcast