പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வெளிப்படுத்து എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வெளிப்படுத்து   வினைச்சொல்

അർത്ഥം : மறைமுக செய்தி, தகவல் முதலியவற்றை தெரிந்தே வெளிப்படுத்துவது

ഉദാഹരണം : ஆசிரியர் வினாத்தாளை வெளியாக்கினார்

പര്യായപദങ്ങൾ : அவுட்டாக்கு, வெளியாக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गोपनीय समाचार, सूचना आदि को जान-बूझकर प्रकट करना।

शिक्षक ने प्रश्न-पत्र लीक किया।
प्रकट करना, लीक करना

Tell anonymously.

The news were leaked to the paper.
leak

അർത്ഥം : மறைவு ஏதும் இல்லாமல் பார்க்ககூடிய நிலை

ഉദാഹരണം : அவன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தினான்

പര്യായപദങ്ങൾ : தெளிவுசெய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : உணர்வு, திறமை, கருத்து முதலியவற்றை அறியக்கூடிய வகையில் வெளிப்படச் செய்தல்

ഉദാഹരണം : நடிகன் மேடையில் தன் நடிப்பை வெளிப்படுத்தினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सामने आना।

अभिनेता मंच पर प्रकट हुआ।
उतराना, प्रकट होना, प्रकटना, प्रगटना, प्रघटना

Come into sight or view.

He suddenly appeared at the wedding.
A new star appeared on the horizon.
appear

അർത്ഥം : மறைத்து,அழுத்தி அல்லது தெரியாத பொருள் அல்லது விசயத்தை அறிந்திருப்பது

ഉദാഹരണം : உறிஞ்சி வேட்டையாடும் மக்களை வெளிக்கொண்டுவர வேண்டும்

പര്യായപദങ്ങൾ : வெளிக்கொண்டுவா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

छिपी, दबी या अज्ञात बात या वस्तु आदि के विषय में जानकारी होना।

शोषण के शिकार लोगों को सामने आना चाहिए।
उजागर होना, प्रकाश में आना, सामने आना