അർത്ഥം : தேர்வு, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நிலை.
ഉദാഹരണം :
இந்த போட்டியில் வெற்றியடைந்த மாணவர்களில் ரோகினும் ஒருவன்
പര്യായപദങ്ങൾ : ஜெயமடைந்த, தேர்ச்சிபெற்ற, வெற்றியடைந்த
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Having succeeded or being marked by a favorable outcome.
A successful architect.അർത്ഥം : வெற்றிபெற்ற,வென்ற
ഉദാഹരണം :
வெற்றிபெற்ற அரசன் தோற்ற அரசனைக் கைது செய்தான்.
പര്യായപദങ്ങൾ : வென்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :