പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வெடி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வெடி   வினைச்சொல்

അർത്ഥം : வெடிப்பது அல்லது சட் என்ற சத்தத்துடன் உடைவது

ഉദാഹരണം : சூடான பாட்டில் வெடித்தது

പര്യായപദങ്ങൾ : பிளவுப்படு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तड़ या चट शब्द के साथ टूटना या फटना।

गरम शीशा तड़क गया।
चटकना, चनकना, चिटकना, चुरकना, तड़कना, तिड़कना

അർത്ഥം : வெடி

ഉദാഹരണം : எரிமலை வெடித்துச் சிதறியது.

അർത്ഥം : உள்ளே இருப்பது அதிக அழுத்தத்தினால் வேகத்துடன் வெளியேறுகிற வகையில் அல்லது வெப்பம், தீ போன்றவற்றால் ஒன்று ஓசையோடு பிளத்தல்.

ഉദാഹരണം : இலவம்பழம் காய்ந்ததுமே வெடித்து விட்டது

അർത്ഥം : அதிக வலியுடன் இருப்பது

ഉദാഹരണം : எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது

പര്യായപദങ്ങൾ : உடை, சிதறு, தகர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अत्यधिक पीड़ा होना।

आज सुबह से मेरा सर फट रहा है।
फटना

Erupt or intensify suddenly.

Unrest erupted in the country.
Tempers flared at the meeting.
The crowd irrupted into a burst of patriotism.
break open, burst out, erupt, flare, flare up, irrupt

അർത്ഥം : வெடி

ഉദാഹരണം : தீபாவளி அன்று நான் பட்டாசு வெடித்தேன்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी विस्फोटक वस्तु आदि को गति में लाना या सक्रिय कर देना।

दीपावली के दिन लोग पटाखे फोड़ते हैं।
छोड़ना, फोड़ना

भेदकर वेग के साथ बाहर निकलना।

यहाँ प्रायः ज्वालामुखी फूटता है।
फूटना

Cause to burst with a violent release of energy.

We exploded the nuclear bomb.
blow up, detonate, explode, set off

Force out or release suddenly and often violently something pent up.

Break into tears.
Erupt in anger.
break, burst, erupt

வெடி   பெயர்ச்சொல்

അർത്ഥം : மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி

ഉദാഹരണം : அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்ட அவன் வெடி வெடித்தான்.

പര്യായപദങ്ങൾ : வெடிகுண்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बम की तरह बहुत ज़ोर की आवाज निकालने वाला एक पटाका।

बंदरों को भगाने के लिए उसने बम फोड़ा।
बम

An explosive device fused to explode under specific conditions.

bomb

അർത്ഥം : நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.

ഉദാഹരണം : விழாக்களில் பட்டாசுக்கள் கொளுத்தப்படுகின்றன

പര്യായപദങ്ങൾ : பட்டாசு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक तरह की आतिशबाज़ी जिसके छूटते ही पट या पटाक की आवाज होती है।

उत्सवों में पटाके चलाए जाते हैं।
पटाका, पटाखा, फटाका

Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.

banger, cracker, firecracker