അർത്ഥം : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ഉദാഹരണം :
இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்
പര്യായപദങ്ങൾ : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, ஆத்திரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, குரோதமான, கொதிப்பான, கோபமான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெறியான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Feeling or showing anger.
Angry at the weather.Not pleased. Experiencing or manifesting displeasure.
displeasedഅർത്ഥം : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ഉദാഹരണം :
கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது