പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வெகுமானம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வெகுமானம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : பிராமணனுக்கு மங்களகரமான செயலின்போது கொடுக்கப்படும் ஒரு தானம்

ഉദാഹരണം : கதை முடிந்த பின்பு ராமன் பண்டிதருக்கு நூறு ரூபாய் தட்சணை கொடுத்தார்

പര്യായപദങ്ങൾ : சம்பாரம், சம்பாவனை, சிட்சை, தட்சணை, தட்சிணை, பரிதானம், ஸம்பாவனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह दान जो ब्राह्मणों आदि को शुभकार्य के समय दिया जाता है।

कथा समाप्ति के बाद राम ने पंडितजी को एक सौ एक रुपये दक्षिणा दी।
दक्षिणा, दच्छिना

Act of giving in common with others for a common purpose especially to a charity.

contribution, donation

അർത്ഥം : ஏதாவது ஒரு நபரின் மூலமாக செய்யப்பட்ட செயலுக்கு பதிலாக அவருக்கு மரியாதையுடன் உழைப்பு

ഉദാഹരണം : ஒருவரின் நேர்காணல் செய்வதற்கு அவருக்கு ஐநூறு ரூபாய் வெகுமானம் கிடைக்கிறது

പര്യായപദങ്ങൾ : உபசாரம், சம்பாவனை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी व्यक्ति द्वारा किए गए कार्य के बदले में उसे सम्मानपूर्वक पारिश्रमिक के रूप में दिया जानेवाला धन।

किसी का साक्षात्कार लेने जाने पर उन्हें पाँच सौ रुपये मानदेय मिलता है।
मानदेय

A fee paid for a nominally free service.

honorarium