പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வீழ்ச்சியடை എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வீழ்ச்சியடை   வினைச்சொல்

അർത്ഥം : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்

ഉദാഹരണം : அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்

പര്യായപദങ്ങൾ : சரி, படு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बल, महत्व आदि कम करना।

अम्बानी बन्धु के बीच हो रहे विवाद ने उनके शेयरों का भाव गिरा दिया है।
अवनत करना, गिराना, घटाना

അർത്ഥം : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது

ഉദാഹരണം : இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது

പര്യായപദങ്ങൾ : தோல்வியடை, தோல்வியுறு, வீழ்ச்சியுறு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।

आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।
गिरना

അർത്ഥം : உண்ணத நிலை உயர்பதவி மரியாதை போன்றவை வீழ்ச்சியடையும் நிலை

ഉദാഹരണം : இரண்டாம் உலக்ப்போரில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அழிந்து விட்டது

പര്യായപദങ്ങൾ : அழிந்துபோ, நாசமடை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर नीचे आना।

द्वितीय विश्व युद्ध में जर्मनी और जापान का पतन हो गया।
पतन होना

Grow worse.

Conditions in the slum worsened.
decline, worsen