പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള வீரம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

வீரம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : எதையும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றிகாண்பது

ഉദാഹരണം : ராணி லெட்சுமிபாயின் வீரம் உலக புகழ் பெற்றது.

പര്യായപദങ്ങൾ : துனிச்சல், தைரியம், முயற்சி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : சரித்திரத்தில் வாழ்ந்த வீரத்துருத்தகையோரின் பண்புகள்

ഉദാഹരണം : பழங்கால அரசர்களில் சிவாஜி சிறந்த வீரம் கொண்டவர்.

പര്യായപദങ്ങൾ : வீரபண்பு மரபு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह मध्ययुगीन कर्तव्य या धर्म या व्यवहार जिसका अनुकरण करना एक सच्चे सामंत या शूरवीर के लिए आवश्यक माना जाता था।

कुछ शूरवीर क्षात्र-धर्म की रक्षा के लिए अपने प्राण भी दे देते थे।
क्षात्र-धर्म, क्षात्रधर्म

The medieval principles governing knighthood and knightly conduct.

chivalry, knightliness

അർത്ഥം : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.

ഉദാഹരണം : வீரம் இருந்தால் தனியாக சந்தித்து பார்

പര്യായപദങ്ങൾ : சகாசம், தீரம், துணிகரம், துணிச்சல், துணிவு, தைரியம், மதர்ப்பு, மனதிடம், மனோதிடம், மனோபலம், மிடுக்கு, முறுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन की वह दृढ़ता जो कोई बड़ा काम करने में प्रवृत्त करती है या जिसके कारण हम निडर होकर किसी खतरे आदि का सामना करते हैं।

साहस हो तो अकेले में आकर मिलो।
वीर सावरकर के साहस की कहानी अभी भी याद की जाती है।
अध्यवसान, अमर्ष, अवष्टंभ, अवष्टम्भ, इमकान, कलेजा, गुरदा, गुर्दा, ज़ुर्रत, जिगर, जीवट, जुर्रत, दिलगुरदा, दिलावरी, दिलेरी, पित्ता, प्रसर, बहादुरी, मजाल, साहस, हिम्मत, हौसला

A quality of spirit that enables you to face danger or pain without showing fear.

braveness, bravery, courage, courageousness

അർത്ഥം : ஆபத்தை பயமில்லாமல் சந்திக்கிற ஒரு மனித குணம்

ഉദാഹരണം : அவர் தைரியம் வாய்ந்தவர்.

പര്യായപദങ്ങൾ : துணிச்சல், துணிவு, தைரியம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जान की लगाई जाने वाली बाज़ी या जान न्योछावर करने की क्रिया।

बहादुर सैनिकों की जाँबाजी हमेशा याद की जाएगी।
जाँबाज़ी, जाँबाजी

A quality of spirit that enables you to face danger or pain without showing fear.

braveness, bravery, courage, courageousness

അർത്ഥം : சக்தி, வீரம் ஆகியவற்றின் தாக்கத்தைக் கொண்டு எதிரியை பின்வாங்கச் செய்வது

ഉദാഹരണം : ராவணனின் வீரத்தைக் கண்டு தேவர்களும் நடுங்கினர்.

പര്യായപദങ്ങൾ : ஆண்மை, துணிவு, வலிமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शक्ति, वीरता आदि का ऐसा प्रभाव जिससे विरोधी दबे रहें।

रावण के रौब से देव भी आतंकित थे।
इकबाल, इक़बाल, दाप, दाब, प्रताप, रोब, रौब