അർത്ഥം : நீண்ட தண்டுப் பகுதியில் ஏழு தந்திகளையும் அடிப்பகுதியில் குடம் போன்ற அமைப்பையும் உடைய ஓர் இசைக்கருவி.
ഉദാഹരണം :
சுவாமிசரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A musical instrument in which taut strings provide the source of sound.
stringed instrumentഅർത്ഥം : நீண்ட தண்டுப் பகுதியில் ஏழு தந்திகளையும் அடிப்பகுதியில் குடம் போன்ற அமைப்பையும் உடைய ஓர் இசைக் கருவி
ഉദാഹരണം :
லீலா வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாள்