അർത്ഥം : குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல் படும் திறன் இல்லாது இருத்தல்
ഉദാഹരണം :
சில மனிதர்கள் விவேகமில்லாத செயலில் ஈடுபடுகின்றன
പര്യായപദങ്ങൾ : அறிவில்லாத, முட்டாள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : அறிவில்லாத தன்மை.
ഉദാഹരണം :
விவேகமில்லாத கம்சன் பகவான் கிருஷ்ணனை துன்புறுத்துவதற்காக அதிக முயற்சி செய்தான் அதில் வெற்றி கிடைக்கவில்லை
പര്യായപദങ്ങൾ : அறிவற்ற, அறிவில்லாத, ஞானமற்ற, ஞானமில்லாத, புத்தியற்ற, புத்தியில்லாத, மதியற்ற, மதியில்லாத, விவேகமற்ற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Lacking sense or discretion.
His rattlebrained crackpot ideas.