പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விவசாயி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விவசாயி   பெயர்ச்சொல்

അർത്ഥം : நெல் பயிரிடும் ஒருவர்

ഉദാഹരണം : எங்களுடைய கிராமத்தில் பெரிய - பெரிய விவசாயிகள் நெல்லை விற்று காசு சம்பாதிக்கின்றனர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो धान की खेती करता हो।

हमारे गाँव के बड़े-बड़े धनहे धान बेचकर अच्छा पैसा कमा लेते हैं।
धनहा

അർത്ഥം : உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்.

ഉദാഹരണം : இராம்தீன் ஒரு சிறந்த உழவர் ஆவார்

പര്യായപദങ്ങൾ : உழவன், உழவர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह मज़दूर जो खेती का काम करता हो।

रामदीन खेतिहर मज़दूर है।
खेतिहर मजदूर, खेतिहर मज़दूर, बनिहार

A person who tills the soil for a living.

agricultural laborer, agricultural labourer

അർത്ഥം : விவசாயம் செய்பவர்.

ഉദാഹരണം : விவசாயி களைப்பிடுங்கி தன்னுடைய குடும்பத்தை பராமரித்து வந்தார்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

അർത്ഥം : விவசாயம் செய்பவர் அல்லது பயிரிடும் தொழில் செய்பவர்.

ഉദാഹരണം : விவசாயி இரவும் பகலும் உழைத்து தானியங்களை பயிரிடுகிறான்

പര്യായപദങ്ങൾ : உழவன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह व्यक्ति जो कृषि या खेती करता हो।

किसान रात-दिन मेहनत करके अन्न उपजाते हैं।
काश्तकार, किसान, कृषक, खेतिहर, भूमिजीवी

A person who operates a farm.

farmer, granger, husbandman, sodbuster

അർത്ഥം : வயல் தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய தொழிலாளி

ഉദാഹരണം : விவசாயி நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான்