അർത്ഥം : உறக்கம் இல்லாமல் கண்களை விழித்திருக்கும் செயல் அல்லது தூக்கம் இல்லாத நிலை
ഉദാഹരണം :
அமாவாசை இரவில் மந்திரக்காரன் விழித்திருக்கின்றான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உறக்கத்திலிருந்து எழுதல்
ഉദാഹരണം :
கனவு கண்டு விழித்துக்கொண்டான்
പര്യായപദങ്ങൾ : முளி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மனித உறுப்புகளில் ஒன்று.
ഉദാഹരണം :
அவளுடையக் கண்கள் மானைப் போன்று மிரட்சியாக இருக்கும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :