പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விழா എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விழா   பெயர்ச்சொல்

അർത്ഥം : மக்களிடம் நடைமுறையிலுள்ள திருமண சமயத்தில் முக்கியமான நபர்கள் மூலமாக செய்யப்படும் சிறந்த செயல்

ഉദാഹരണം : எங்களுடைய புதிதாக பிறந்த சிசுவிற்கு மையிடும் விழாவை எனது நாத்தனார் செய்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

विवाह आदि शुभ अवसरों पर विशिष्ट व्यक्ति द्वारा किया जाने वाला विशिष्ट कार्य जो प्रथा के रूप में चला आ रहा है।

हमारे यहाँ नवजात शिशु को काजल लगाने का नेग ननद करती है।
नेग, नेग-चार, नेग-जोग, नेगचार, नेगजोग

അർത്ഥം : கோயில் உற்சவம்.

ഉദാഹരണം : மாசி மாதம் பௌர்ணமியன்று பிரயாகில் திருவிழா கொண்டாடப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : திருவிழா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उत्सव, त्यौहार आदि के समय या वस्तुओं आदि के क्रय विक्रय या प्रदर्शनी के लिए किसी स्थान पर बहुत सारे लोगों के एकत्र होने की क्रिया।

माघी पूर्णिमा के दिन प्रयाग में मेला लगता है।
मेला

A traveling show. Having sideshows and rides and games of skill etc..

carnival, fair, funfair

അർത്ഥം : ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.

ഉദാഹരണം : சுதந்திரதின விழா நம் தேசிய விழா

പര്യായപദങ്ങൾ : திருவிழா, பண்டிகை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धूम-धाम से मनाया जाने वाला कोई बड़ा जातीय, धार्मिक या सामाजिक, मंगल या शुभ दिन।

स्वतंत्रता दिवस हमारा राष्ट्रीय त्योहार है।
कौतुक, त्योहार, त्यौहार, पर्व, फ़ेस्टिवल, फेस्टिवल

A day or period of time set aside for feasting and celebration.

festival

അർത്ഥം : விருந்தின் காலகட்டம் அல்லது விழாவாகக் கொண்டாடுவதற்காக தனியாக வைக்கப்பட்ட ஒரு நாள்

ഉദാഹരണം : ஈத் பண்டிகை மீண்டும் எப்பொழுது வரும்

പര്യായപദങ്ങൾ : உற்சவம், திருவிழா, பண்டிகை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* वह दिन या समयावधि जो भोज या उत्सव मनाने के लिए अलग रखा जाता है।

ईद का उत्सव फिर कब आएगा?
उत्सव, समारोह

A day or period of time set aside for feasting and celebration.

festival