പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള விளையாடு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

விளையாடு   வினைச்சொல்

അർത്ഥം : அலட்சியப்படுத்துவது அல்லது உதாசீனத்துடன் நடந்து கொள்வது

ഉദാഹരണം : ஒருவருடைய தன்முனைப்போடு விளையாடாதே


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लापरवाही से या उदासीनता के साथ व्यवहार करना।

किसी की अस्मिता के साथ मत खेलो।
खिलवाड़ करना, खेलना

Behave carelessly or indifferently.

Play about with a young girl's affection.
dally, flirt, play, toy

അർത്ഥം : விளையாடுவதற்காக பங்கு எடுத்துக்கொள்வது

ഉദാഹരണം : இந்தியா உலக்கோப்பைக்காக விளையாடுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खेलने के लिए भाग लेना।

भारत को विश्वकप भी खेलना है।
खेलना

Participate in games or sport.

We played hockey all afternoon.
Play cards.
Pele played for the Brazilian teams in many important matches.
play

അർത്ഥം : திறமையைக் காண்பிப்பதற்காக ஏதாவதொரு ஆயுதம் அல்லது அஸ்திரம் கையில் எடுத்து தந்திரத்தைக் கையாளுவது

ഉദാഹരണം : அவன் மிகவும் திறமையாக பிரம்பு விளையாடினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कौशल दिखाने के लिए कोई अस्त्र या शस्त्र हाथ में लेकर चालाकी और फुर्ती से उसका संचालन करना अथवा प्रयोग या व्यवहार दिखलाना।

ग्वाला बड़ी कुशलता से लाठी खेलता है।
खेलना

അർത്ഥം : பணத்தை வைத்துப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது

ഉദാഹരണം : அவன் தினமும் மாலை சூதாட்டம் விளையாடுகிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धन लगाकर हार-जीत की बाजी में सम्मिलित होना।

वह रोज शाम को जूआ खेलता है।
खेलना

അർത്ഥം : குறிப்பிட்ட விளையாட்டில் ஈடுபடுதல்.

ഉദാഹരണം : ஆசிரியர் குழந்தைகளை மைதானத்தில் விளையாடு என்று கட்டளையிட்டார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मन बहलाने या व्यायाम के लिए इधर-उधर उछल-कूद आदि करना।

बच्चे मैदान में खेल रहे हैं।
क्रीड़ा करना, खेलना